பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான 3வது வாக்கெடுப்புக்கு சபாநாயகர் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கான ஒப்பந்தம் மீதான மூன்றாவது முறையான வாக்கெடுப்புக்கு பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

No comments