மஹிந்த ஊரில் வெடிபொருள்?


ஹம்பாந்தோட்டை  கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சூரியவெவ விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிப்பொருட்கள் அடங்கிய குறித்த லொறியை சோதனையிடுவதற்காக நிறுத்தக்கோரி, பொலிஸார் சமிக்ஞையிட அதனை பொருட்படுத்தாது, லொறியை வேகமாக செலுத்திச் சென்று, இடைநடுவில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

No comments