தூக்கிலிட அமெரிக்காவிலிருந்தும் தயாராம்?


இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற அமெரிக்காவிலிருந்து ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் மரணதண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 101 விண்ணப்பப்படிவங்கள் உள்நாட்டிலிருந்தும், ஒரு விண்ணப்படிவம் அமெரிக்காவிலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவிக்கு எவருமே விண்ணப்பிக்காத நிலையில் தற்போது 102 விண்ணப்பங்கள் கிட்டியுள்ளது.

No comments