மைத்திரியை சந்தித்த கம்சாஜினி?


இலங்கைகக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்சாஜினி குணரத்னம் இன்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

No comments