காரைநகர் பிரதேச செயலரது வாகனம் விபத்து

காரைநகர் பிரதேச செயலரது வாகனம் காங்கேசன் துறை எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இருந்த தொலைத் தொடர்பு வட கம்பத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த எரிபொருள்  நிரப்பு நிலையம் இன்று புனரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்தபோதே விபத்துச் சம்பவம் நிகழ்துள்ளதாக கூறப்படுகிறது.


No comments