பிரதமரின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 3​ஆவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

No comments