யாழ் கொழும்பு சேவையில் இந்திய புகையிரதம்

இந்தியாவிடமிருந்து இலங்கை புகைரத திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட S13 என்ற புகைரதம் 21ம் திகதி சேவையில் ஈடுபடவுள்ளது.

குறித்த புகைரதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் “உத்தர தேவி” என்ற பெயாில் சே வையில் ஈடுபடவுள்ளதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments