முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தேசியக் கொடி

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில்  தமிழீழத் தேசியக் கொடி, கயிறு போன்ற பொருட்கள் கரை ஒதுங்கியூள்ளன.

No comments