அமைச்சரவை பதவியேற்பு - ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

ஜனாதிபதி  செயலகத்தில் இன்று முற்பகல் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துவைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்தவாரம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றபோதும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments