#metoo என்றால் என்ன? ஆத்திரத்தில் பதிலளிக்காது வெளியேறினார் பாரதிராஜா!!

என்று என்ற பிரச்சினை தமிழ்நாட்டில் போய்க்கொண்டிருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள். #metoo என்றால் என்ன? என யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவைப் பார்த்து ஊடயவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது ஆத்திரமடைந்த பாரதிராஜா அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு இடையில் வெளியேறுகிறார்.

No comments