அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அச்சுவேலியில் போராட்டம்!

தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்கக் கோரி, யாழ்ப்­பா­ணம் அச்சுவேலிப் பேருந்து நிலை­யம் முன்­பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை இக்ககவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்­பா­ணம் மாவட்ட பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்திருந்தனர்.

No comments