ரணிலின் செயலாளரை அதிரடியாக நீக்கினார் மைத்திரி!

பிரதமர் ரணில் விக்கிரசிங்காவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்காவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமையப் புதிய செயலாளரை நியமிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது கொழும்பிலிருந்து வரும் செய்திகள் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments