சிறீலங்கா நாடாளுமன்ற பாதுகாப்பில் சிறப்பு அதிரப்படையினர்

ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்படவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நாடாளுமன்றத்துக்கு செல்விருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விசேட அதிரடிப்படையினர் மேலதிக பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

#Colombo #Jo Protest #Colombo Protest #Sri Lanka Task Force

No comments