முதலமைச்சருக்கு எதிராக சுமந்திரன் ஆஜர்?


முதலமைச்சர்   மற்றும் அமைச்சர்களுக்கு  எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முதலமைச்சருக்கு எதிராக  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடந்த 7ம் திகதி அன்று கொழும்பு  மேல் நீதிமன்றில் ஆயரானார்.

இவ் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிராளியான சத்தியலிங்கம் சார்பாக மன்றில் ஆஜராகி வழக்கு இடம்பெற்றவேளை முதலமைச்சர் மற்றும்  அமைச்சர்களை கேலி செய்தார்.

அத்துடன் முதலமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டினை தள்ளுபடி செய்யும்படியும் ,நீதவானிடம் கேட்டுக்கொண்டார்.

இதில்   குறிப்பிடப்படவேண்டிய விடயம் என்னவென்றால் எதிராளிகளுக்கு   சார்பாக வாதாடுவதாக மன்றில்  ஆஜராகி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை கேலிசெய்தமை குறிப்பிடத்தக்கது .

No comments