பொங்குதமிழுக்கு தயாராகும் சுவிஸ் ஜெனிவா நகரம்

இன்றைய பொங்கு தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இன்னும் சில மணி நேரத்தில் பொங்கு தமிழ் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

#Geneva #Swiss #Tamil #Protest






No comments