யாழில் வாளுடன் கைது?

வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

No comments