மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்!

தமிழீழ  விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதி  ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் 20.08.2018 நேற்றிரவு  காலமானார்.


No comments