அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுர வீதிகளில் வரையபட்ட புலி இலட்சினை!

கரும்புலிகளின் நினைவு நாளான நேற்று வியாழக்கிழமை கிளி­நொச்சி, அக்­க­ரா­யன்­கு­ளம் மற்­றும் ஸ்கந்­த­பு­ரத்­தில் முதன்மை வீதிக­ளில் தமிழீழ விடு­த­லைப் புலி­க­ளின் இலட்­சினை மற்றும் தமி­ழீழ வரை­ப­டம் போன்ற வீதிகளில் வரையப்பட்டிருந்தன. அத்துடன் கரும்புலிகள் தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

No comments