உள்ளே விசாரணையில் ஆணைக்குழு! வெளியே போராட்டத்தில் மக்கள்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வேளை வெளியில் காணாமல் போனவர்களின் உறவுகளின் வெளியே தங்களது எதிர்ப்பை வெளியிட்டு போரிட்டத்தை நடத்தியுள்ளனர்.


No comments