தமிழீழமே எனது நாடு! சிறிலங்கா அல்ல! - தமிழீழச் சிறுமி சூளுரை!

தமிழர்கள் பரம்பரையாக  வாழ்ந்த நிலத்தை சிங்களவர் ஆக்கிரமிக்கது தொடங்கினர். அதற்கெதிராக எமது முன்னைய  தலைவர்கள் 20 ஆண்டு அகிம்சையில் போராடினார்கள். அதனை ஆயுதம் கொண்டு சிங்கள தேசம் அடக்கியது அதனால் தமிழர்கள் தமது பாதுகாப்பிற்க்காக பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தி போராடினார்கள், அது 2009 மே 18 உலக நாடுகளின் உதவியுடன் தமிழ் ராணுவம் அழிக்கப்பட்டது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர், சொந்தமண்ணிலே தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்தனர், எம்மை போன்றவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக்கப்பட்டனர் என்று உரையாற்றி உள்ளார்.

No comments