வரிப்புலிச் சீருடடை மற்றும் புலிக் கொடியுடன் இருவர் கைது! ஒருவர் தப்பியோட்டம்!

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கிளைமோர் என்பன மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டது.

No comments