பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கைவிட வேண்டும்


பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கைவிட்டு மூவினமக்களும் ஒற்றுமையாகவும், சமாதானமான முறையில் இன நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த சனிக்கிழமை(31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் மக்கள், இனங்களுக்கோ,சமயங்களுக்கோ பாரபட்சமின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments