துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு


களுத்துறை, பயாக்கல பகுதியில் நேற்று (31) இரவு  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் காயமடைந்த 28 வயதுடைய நபர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments