பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்
நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது.
ஆலய பிரதான வாயில் கோபுர புனருத்தாரண கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் , அவற்றின் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் புனருத்தாரணம் செய்யப்பட்ட இராஜ கோபுரம் வண்ணமயமாக காட்சி அளிப்பதுடன் , புதிதாக முருக பெருமானின் திருவுருவ சிலையும் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.





Post a Comment