1983 ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான
கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (23) நாடாளுமன்றத்தில் கறுப்பு ஜூலை படுகொலையில் 43வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தனர்.
Post a Comment