கதிர்காமம செல்வதற்காக வருகை தந்த பேருந்து மோட்டார் சைக்கீள் உடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டாசைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து பற்றிய மேலதிக விசாரனையை கல்முனை பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment