பண்டைய துப்பாக்கி



 யாழ்ப்பாணம் -இளவாலை பகுதியில் இன்றைய தினம் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது

 பண்டைய காலத்து துப்பாக்கி என்ற வகையில்  இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments