அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்கு சாவகச்சேரியில் அஞ்சலி!
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகர சபையில் நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
அதன் ஆரம்பத்தில் அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.




Post a Comment