தீபாவளிக்கு களைகட்டிய வியாபாரம்! யாழ் மற்றும் வவுனியாவில் சன நெரிசல்!
தீபாவளி திருநாளை முன்னிட்டு வியாபாரம் களை கட்டியுள்ளதுடன் ஒவ்வொரு பகுதியிலும் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.
நாளை திங்கட்கிழமை (20) உலகம் பூராவும் உள்ள இந்து மக்களினால் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை கொணடாடும் முகமாக மக்கள் புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
இதனால் யாழ். நகரத்திலும் வவுனியா நகரத்திலும் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் யாழ். நகரத்திலும் வவுனியா நகரத்திலும் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment