கிளிநொச்சியில் ஆசிரியர் விடுதியில் இருந்து எரிகாயங்களுடன் ஆசிரியரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி - திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியரான பேரம்பலம் பரந்தாமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி சென். திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் உடலில் எரியகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment