இலங்கையில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 19 பெண்கள்
சிறைச்சாலைகளில் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தூண் 225 பெண்கள் தண்டனை பெற்ற கைதிகளுடன் 1,304 பெண்கள் தடுப்புக் காவலில் உள்ளனர்.
அதன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள 10 சிறைகளில் 1,529 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
Post a Comment