யானைகளை கொல்லாதீர்கள்
யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
"உங்கள் பேராசைக்காக யானைகளைக் கொல்லாதீர்கள்" எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை நாளையும் யாழ்ப்பாணத்தில் தொடரவுள்ளது.
Post a Comment