ஆட்சி கவிழாது:சந்திரசேகர்!
அனுர அரசின் ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். அந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்.” – என கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இனவாத ஆட்சியாளர்கள், இனவாத அமைச்சரவை இருந்ததால்தான் கடந்த காலங்களில் மத அனுட்டானங்கள் கூட நடக்கவில்லை.
ஆனால் எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை. மக்கள் நலனுக்கே முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
ஆனால் அதனை தாண்டி எமது அரசின் ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். அந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்.” – என எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விமர்சித்துள்ளாh
Post a Comment