இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: மதியம் வரை 30% தாண்டியது!
இலங்கையில் நடைபெறும் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் ஏற்கனவே 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (மே 06) நண்பகல் 12 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு:
கொழும்பு - 28%
காலி - 35%
மாத்தறை - 42%
மன்னார் - 40%
பதுளை - 36%
இரத்தினபுரி - 30%
கேகாலை - 33%
அம்பாறை - 31%
திருகோணமலை - 36%
புத்தளம் - 30%
அனுராதபுரம் - 30%
பொலன்னறுவை - 34%
திகமடுல்ல - 31%
யாழ்ப்பாணம் - 35%
கண்டி - 32%
Post a Comment