உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கேசிவஞானம் தெரிவித்துள்ளார்.
Post a Comment