யாழில்.மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் உயிரிழப்பு


மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பில் இருந்து அச்சுவேலி பகுதிக்கு வந்து தங்கியிருந்து மேசன் வேலையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

No comments