சுதந்திர தினம்:கரிநாள்



அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு என்பன தீர்வின்றி தொடரும் நிலையில், சுதந்திர தினத்தை கொண்டா முடியாது எனவும், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments