பிரதமர் மற்றும் கல்வி அமைச்சராக கலாநிதி ஹரிணி அமரசூரிய


இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றார்.

No comments