வாக்கு மூலம் வழங்க வருமாறு சிஐடியினர் உத்தரவு!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர்.

சனல் 4 இன் வீடியோவில்  பிள்ளையானின் பெயர்  குறிப்பிடப்பட்டுள்ளமை  குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைத்துள்ளனர்.


No comments