போக்குவரத்து அமைச்சராக பிமல் ரத்நாயக்க

 


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

No comments