அனுரவை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில்  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது 

No comments