தென்கொரியா சியோல் சிட்டி ஹால் அருகே மகிழுந்து மோதியதில் 9 பேர் பலி!!


தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகர மண்டபம் அருகே பாதசாரிகள் மீது மகிழுந்து மோதியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குறைந்தது 4 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த மகிழுந்தானது இரண்டு மகிழுந்துகள் மீது மோதிய பின்னர், குறுக்கு வழியில் நின்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது வாகனம் மோதியதாக வைரிஎன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.




No comments