ஆட்களை தேடி வீட்டினுள் வந்த காவல்துறை!
இலங்கை காவல்துறை வாகனம் வீட்டுக்குள் பாய்ந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் ஏதுமின்றி குடியிருப்பாளர்கள் தப்பித்துள்ளனர்.நெடுங்கேணியில் நடைபெற்ற இச்சம்பவத்திலேயே நெடுங்கேணி காவல்நிலைய வாகனமே பொறுப்பதிகாரி சகிதம் குடியிருப்பினுள் புகுந்துள்ளது.
வெடுக்குநாறிமலைப்பகுதியில் அண்மையில் வழிப்பாட்டின் போது அடாவடியில் ஈடுபட்ட காவல்துறையினரே விபத்தில் சிக்கியுள்ளனர்.
Post a Comment