ரஷ்யாவின் இரும்பு ஆலை மீது டிரோன் தாக்குதல்
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள இரும்பு உற்பத்தி செய்யும் ஆலை ஒன்றின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இரும்பு உற்பத்தி ஆலையில் நிலப்பரப்பில் அமைந்துள்ள எரிபொருள் தொட்டியின் மீதே இன்று புதன்கிழமை இரண்டு டிரோன்கள் மோதி இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
An oil reservoir is reportedly on fire on the territory of the Mikhailovsky mining and processing plant in Kursk region, Russia - Russian media. Reportedly, a drone hit it.
The region's governor said that a warehouse of fuel and lubricants was on fire after a drone attack.
The… pic.twitter.com/opoxMPvjyN— Anton Gerashchenko (@Gerashchenko_en) March 6, 2024
Post a Comment