தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்!
இலங்கை தமிழரசு கட்சியினுடைய நாளை நடைபெற இருந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
இன்று திருகோணமலையில் நடைபெற்ற ஜனநாயக முறையற்ற அனைத்து தெரிவுகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதோடு நாளை நடைபெறவிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது . மீண்டும் வேறு தினத்தில் பொதுச்சபை கூடி தெரிவுகள் நடைபெறும் என தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அறிவித்துள்ளார்..
Post a Comment