கடுமையான வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்புவிடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தை வெள்ளம் வாட்டிவருகின்ற நிலையில் விமான நிலையமும் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment