இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் புதன்கிழமை இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் கோபால் பாக்லே ஆகியோர் வரவேற்றனர்.
Post a Comment