ரணில் ஜரோப்பிய பயணத்தில்:விடுதலைரணில் தனது ஜரோப்பிய பயணத்தின் மத்தியில் சலுகைகளை தமிழ் தரப்புக்களிற்கு வழங்கி கவனத்தை ஈர்க்க முற்பட்டுள்ளார்.

அவ்வகையில் தமிழ் அரசியல் கைதியொருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாஸன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments