கூட்டுக்குள் வர அழைப்பு!புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் அணியை இணைய சிவில் தரப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனி காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிவில் அமைப்புக்கள் இத்தகைய பகிரங்க கோரிக்கையினை முன்வைத்திருந்தன.

இதனிடையே தமிழ் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடி வலியுறுத்தியுள்ளனர் எனினும் விக்னேஸ்வரன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்

No comments