கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்னால் விளக்கேற்றி அஞ்சலி


மாவீரர் நாளாகிய இன்றுகொடிகாமத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் 522வது பிரிகேட் படைப்பிரிவின் தலைமையகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்கு சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலும்தப்பட்டது.

No comments